Tamil News No.❶ Tamil News
Tamil News No.❶ Tamil News
About Us

எங்களைப்பற்றி


தமிழ்கலக்கல்.காம். “தமிழ்கலக்கல்”  www.tamilkalakkal.com என்ற முகவரி மூலம் 2017 ஆம் ஆண்டு முதல் இணையதளம் மூலம் தனது சேவையை தொடங்கியது. இணைய தளம் மூலம் உலகெங்கும் உள்ள லட்சகணக்கான தமிழர்களுக்கு தனது சேவையை தொடர்ந்து செய்து வருகிறது.

தற்போது உலகெங்கும் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் புதுப்பொலிவுடன் இணையதளத்தை மாற்றி அமைத்து உள்ளது.வாசகர்கள் எளிதில் படிக்கும் வகையில் யுனிகோடு எழுத்துரு வசதியுடனும். தாங்கள் படிக்கும் செய்திகளை தங்களது நண்பர்களுக்கு அனுப்பும் வகையிலும் வடிவமைக்கபட்டு உள்ளது.