Tamil News No.❶ Tamil News
Tamil News No.❶ Tamil News

நிலாவில் பருத்தி விவசாயத்தை ஆரம்பித்த சீன விண்கலம் ‘சேஞ்ச்-4’

சேஞ்ச்-4 விண்கலத்துடன் சீனா அனுப்பிய பருத்தி விதைகள் முளைக்கத் தொடங்கியுள்ளன என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நிலவின் தட்டவெப்ப சூழலில் பருத்தி விதைகள் முளைக்க வைப்பதன் மூலம், அங்கு உயிர் வாழும் சூழலை மேலும் ஆய்வு செய்யும் சாதகம் ஏற்பட்டுள்ளது சீன விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

china's moon mission sees first seeds sprout

Highlights

  • நிலவுக்கு சீனா அனுப்பிய விண்கலத்தில் பருத்தி விதைகள் முளைத்துள்ளன.
  • உருளை கிழங்கு போன்ற வேறு சில பயிர்களை முளைக்க வைக்க ஆய்வு

நிலவின் மறுபக்கத்தை ஆராய சீனா அனுப்பிய விண்கலம் சேஞ்ச் -4. இது பத்திரமாக நிலவில் தரை இறங்கி ஆய்வு மேற்கொண்டுள்ளது. இந்த விண்கலம் நிலவின் தரையில் ஊர்ந்து சென்று ஆய்வு செய்கிறது. 

சேஞ்ச்-4 விண்கலத்துடன் சீனா அனுப்பிய பருத்தி விதைகள் முளைக்கத் தொடங்கியுள்ளன என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நிலவின் தட்டவெப்ப சூழலில் பருத்தி விதைகள் முளைக்க வைப்பதன் மூலம், அங்கு உயிர் வாழும் சூழலை மேலும் ஆய்வு செய்யும் சாதகம் ஏற்பட்டுள்ளது சீன விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். 

உருளை கிழங்கு போன்ற வேறு சில பயிர்களின் விதைகளையும் நிலவில் முளைக்க வைக்க சீன விஞ்ஞானிகள் ஆய்வு நடத்திவருகிறார். இந்த ஆய்வை உலகம் முழுவதும் உள்ள விண்வெளி ஆய்வாளர்கள் உற்றுநோக்குகின்றனர். 

பூமியை போலவே நிலவிலும் பயிர்கள் விளையும் என்றால், அங்கே மனிதர்கள் குடியேறவும் நாள் குறித்துவிடலாம் என சீன ஆய்வாளர்களின் கருதுகின்றனர். 

Related posts