Tamil News No.❶ Tamil News
Tamil News No.❶ Tamil News

Petta Full Movie HD Downloading for Tamilrockers

Petta Full Movie HD Downloading on Tamilrockers 2019:

Petta full HD movie leaked by TamilRockers, Rajinikanth film available for free download

நடிகர்கள்ரஜினிகாந்த்,விஜய் சேதுபதி,பாபி சிம்ஹா,சிம்ரன்,த்ரிஷா,நவாசுதீன் சித்திக்,சனந்த் ஷெட்டி,ஆடுகளம் நரேன்,குரு சோமசுந்தரம்,யோகி பாபு,சசிகுமார்,விவேக் பிரசன்னா,ராமசந்திரன் துரைராஜ்,தீபக் பரமேஸ்,மேகா ஆகாஷ்

சினிமா வகை Drama

கால அளவு 172

கதை : மலைப்பிரதேச பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வருகின்ற பெரிய இடத்து பிள்ளை பாபி சிம்ஹா 

டேஸ்காலர் என்றாலும் , கல்லூரி ஹாஸ்டலையே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு தன் நண்பர்களுடன் ஜுனியர்களை ராகிங் என்ற பெயரில் கொடுமைகளுக்கு உள்ளாக்குகிறார். இந்த கல்லூரியில் ஆஸ்திரேலியாவில் இருந்து வந்து முதல் ஆண்டில் சேர்ந்து படிக்கும் இளம் லவ்வர்ஸ் சனத் ரெட்டியும், மேகா ஆகாஷும் கூட பாபியின் ராகிங்கில் சிக்கி வருத்தமான சூழலில் படித்து வருகிறார்கள். 

இந்த நிலையில், அந்த கல்லூரிக்கு, மினிஸ்டர் ரெக்க மென்டேஷனில் வார்டனாக வரும் ரஜினிகாந்த், பாபி சிம்ஹாவின் கொட்டத்தை அடக்கி, அவரை கல்லூரியிலும் சஸ்பென்ட் செய்ய வைத்து, அவரது அப்பா ‘ஆடுகளம்’ நரேனின் கல்லூரி கேன்டீன் மற்றும் ஹாஸ்டல் மெஸ் கான்ட்ரக்ட்டையும் ரத்து செய்து, கல்லூரி ஹாஸ்டலையே தன் கட்டுப்பாட்டில் வைக்கிறார். 

இப்படி, காளி – ரஜினியின் ஆட்டம் ஆரம்பமாக, ரஜினி மீது கோபமாக இருக்கும் பாபியும் அவரது அப்பா ஆடுகளம் நரேனும், சந்தர்ப்பம் வரும் போது ரஜினியை பழிவாங்க எண்ணி ஒரு நாள் ஆட்களை அனுப்புகிறார்கள். அதே நாளில் உத்தரப்பிரதேசத்தில் ஒரு கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் நவாசுதீன் சித்திக்கும் அவரது மகன் விஜய் சேதுபதியும் ஆட்களை அனுப்பி, சனத் ரெட்டியை கொல்ல முயற்சிக்கிறார்கள். அவர்களிடம் இருந்து ரஜினி, பாபி சிம்ஹா அன்ட் கோவினருடன் கைகோர்த்துக் கொண்டு சனத் ரெட்டியை எப்படி காப்பாற்றுகிறார்? எனும் கதையுடன் தனது மதுரை கோட்டையை பேட்டயை விட்டுவிட்டு வெறும் ஹாஸ்டல் வார்டனாக மினிஸ்டர் சிபாரிசில் வரும் ரஜினி, ஏன் வார்டனாக வந்தார்? அவரது முன்கதை என்ன? சனத் ரெட்டி யார்? நவாசுதீன் சித்திக் ஏன் சனத்தை கொல்ல நினைக்கிறார்? இவர்களுக்கும் ரஜினிக்கும் என்ன சம்பந்தம் …? படத்தில் சசிக்குமாரின் ரோல் என்ன ..? அதன் பின்னணியில் ? நடந்தது என்ன ..? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும் , விறுவிறுப்பாகவும் விடை என்கிறது பேட்ட படத்தின் மீதிக்கதையும் , களமும்! 

காட்சிப்படுத்தல் : சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ்இயக்கத்தில், ரஜினிகாந்த், சிம்ரன், த்ரிஷா ,விஜய் சேதுபதி, சசிக்குமார், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடிக்க ரஜினியை எல்லோரும் விரும்பும் 1980 களின் ரஜினி படமாக காட்சிப்படுத்தப்பட்டு வெளிவந்திருக்கும் “பேட்ட”இந்த பொங்கலுக்கு எல்லோரும் விரும்பும் சக்கரை பொங்கல் . 

கதாநாயகர் : கபாலி, காலி படங்களில் ரஞ்சித்தின் ஜாதி வெறிக்கு சற்றே காலியாகி இருந்த ரஜினி ., இதில் சூப்பர் ஸ்டாராக காட்சிக்கு காட்சி ஜொலித்திருக்கிறார் . மேலும், ரஜினி. படம் முழுக்க பாயும் புலியாக காளியாக, பேட்ட வேலனாக பக்கா மாஸ்காட்டி யிருக்கிறார். படத்தில் எந்த இடத்தில், எந்த நேரத்திற்கு, என்ன வேண்டுமோ அதை அழகாக கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார். 80களின் ரஜினியை பார்க்க ஆசைப்பட்டோருக்கு இந்த படம் ஒரு தலைவாழை இலை விருந்து எனலாம். மதுரை பக்கத்து கிராமத்து கெட்-அப், இளமையான முறுக்கு மீசை தோற்றம், நடுத்தர வயது ஹாஸ்டல் வார்டன் என அசத்தியிருக்கிறார்… மனிதர். வாவ்! 

கதாநாயகியர்: சிம்ரன், திரிஷா இருவருமே ரஜினி ஜோடியாக முதல்முறையாக திரையில் தோன்றினாலும், இருவருமே ரஜினிக்கு சிறந்த ஜோடிதான் என்பதை அழகாக நிரூபித்திருக்கிறார்கள். அதிலும் சிம்ரன் ரொம்ப நாளுக்கு அப்புறம் தன் நடை , உடை, பாவனை மற்றும் நடனத்தில் ரசிகர்களின் இதங்களை ரொம்பவே ஈர்க்கிறார். 

பிற நட்சத்திரங்கள் : விஜய் சேதுபதி நவாசுதீன் சித்திக் இருவருமே பழிக்கு பழி வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்கள். ரஜினியின் இஸ்லாமிய நண்பராக சசிகுமார் மதுரைக்காரராக சிறப்பாக நடித்துள்ளார். மாளவிகா மோகனனுக்கு படத்தில் முக்கிய கதாபாத்திரம். படத்தின் ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறார். 

கல்லூரி ஹாஸ்டலை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ராகிங் காட்சி, ரஜினிக்கு கட்டுப்படும் காட்சி என பாபி சிம்ஹா சிறப்பாக நடித்துள்ளார். மேகா ஆகாஷ் அழகாக வந்து செல்கிறார். கதை ஓட்டத்திற்கு சனத் ரெட்டி முக்கிய காரணமாக பெரிதும் உதவியிருக்கிறார். முனிஸ்காந்த், ‘ஆடுகளம்’நரேன், ராமசந்திரன் உள்ளிட்ட மற்ற அனைத்து கதாபாத்திரங்களும் தங்கள் பங்கை சிறப்பாக செய்துள்ளனர். சபாஷ் . 

தொழில்நுட்பகலைஞர்கள் :
அனிருத் இசையில் ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ …’, ” மரணம் மாசு மரணம். … ” , ” இளமை திரும்புதே … ” “ரிப்பரரிப்பா லே .. ” உள்ளிட்ட பாடல்கள் வேற லெவல். பின்னணி இசையின் மூலமும் ரஜினியிசத்தை உணர வைக்கிறார். திருவின் ஒளிப்பதிவு அபாரம். ஒவ்வொரு காட்சியையும் ரசித்து ரசித்து எடுத்திருக்கிறார். 

பலம் : ரஜினியையும் அவரது சூப்பர் ஸ்டார் இமேஜையும் தூக்கி நிறுத்தும் வசனங்கள் பெரும்பலம். 

பலவீனம் : படத்தில் அப்படி எதுவும் பெரிதாக இல்லை எனினும் படத்தின் நீளத்தை மட்டும் சற்றே குறைத்திருக்கலாம். . 

ஹேட்ஸ் ஆப் : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜூக்கு …. 

இயக்கம் : ரஜினி உச்ச நட்சத்திரம் என்பதை உணர்ந்து “பேட்ட “படம் பண்ணி யிருக்கும் கார்த்திக் சுப்புராஜ் பாராட்டிற்குரியவர் . ரசிகர்கள் ரஜினியை எப்படி எல்லாம் பார்க்க எண்ணினார்களோ அப்படியே திரையில் காட்டியிருக்கும் கார்த்திக் சுப்புராஜூக்கு கூடுதல் பாராட்டுக்கள். தான் ஒரு சிறந்த இயக்குநர் என்பதை இந்த படத்தின் மூலம் மீண்டும் ஒருமுறை கார்த்திக் சுப்புராஜ் நிரூபித்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து ரஜினிக்கு ஏற்றபடி எடுத்திருக்கிறார். ரஜினியின் ஆட்டம், பேச்சு, நடை, உடை, ஸ்டைல், வசனம், சிரிப்பு என அனைத்திலும் முழு ரஜினியிசத்தை உணர வைக்கிறார். அனைத்து கதாபாத்திரங்களையுமே சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார். படத்தில் அத்தனை நட்சத்திரங்கள் இருந்தாலும் ரஜினியை தனித்து தெரிய வைத்திருப்பது கவனம் ஈர்க்கிறது. லாஜிக் மீறல்கள் இல்லாது முழு நீளஆக்ஷன் 
படம் செய்திருப்பதில் ஜொலிக்கிறார் டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் என்றால் மிகையல்ல! 

பைனல் ‘பன்ச்‘ : ‘`பேட்ட’ – அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்த வசூல் ‘வேட்ட !” 

Related posts