Tamil News No.❶ Tamil News
Tamil News No.❶ Tamil News

கண்ணில் விழுந்த காதல் மழையே..!

சென்னை: உலககெங்கும் வீசும் காதல் வாசம்.. உலகமே கொண்டாடும் காதலர் தினம்.. உள்ளந்தோறும் காதல் இருந்தால் தினந்தோறும் கொண்டாட்டம்தானே.. தனியாக அதற்கொரு தினம் எதற்கு.. கொண்டாட்டமும் எதற்கு.தினந்தோறும் காதலைக் கொண்டாடுகிறது மனித குலம்.. ஏதாவது ஒரு வகையில். தந்தையிடம், தாயிடம், மனைவியிடம், பிள்ளையிடம், காதலியிடம், காதலரிடம்.. காதலுக்கு முடிவேடு.. உரு ஏது?.கதைகள் பேசும்கண்கள் அல்லவாகடைக்கண் சிவப்பது பெண்ணின் அழகோ.பெண்ணின் அழகே கண்கள் அல்லவாகண்ணில் தெரிவது காதல் அழகோ கண்ணுக்குள் வாழ்வது காதல் அல்லவா மௌனத்தில் மொழிந் தேன்கண்கள் வழியாக உனக்குள் உயிர்த்தேன்உந்தன் காதலால்மாய்ந்தும் வெல்வதுகாதல் அல்லவா எதை நான் சொல்லஎந்தன் உயிரேகண்ணில் விழுந்தகாதல் மழையேஒவ்வொரு காதலும் ஒவ்வொரு காதலரும் தினந்தோரும் முத்துக் குளிப்பது காதலில்தான்.. காதல் ஒவ்வொருவரையும் ஆற்றுப்படுத்துகிறது, அமைதி ஆக்குகிறது, புத்துணர்ச்சி கூட்டுகிறது, புதிது புதிதாக யோசிக்க வைக்கிறது.ஆயிரம் எதிரிகளைவீழ்த்தியவனும் வீழ்ந்து விடுகிறான் உன் விழிகளால்ஏனோ தெரியவில்லைஎன் மனம் மட்டும் சிக்கி கொள்கிறதுஎன் மனம் உன்னிடத்தில்சிக்கிய பொழுதிலும்உன் கண் இமைகள்சிமிட்டும் சிமிட்டில் ஏனோநானே சிறகடித்து பறக்கிறேன்என் காதலை ஏற்க உன்நாணம் தயங்கும் தருணத்திலும்உன் விழிகளில் என் தேடலைஉணர்ந்தேன் ஏதோஎன் மனமோ நெகிழ்ச்சியில்என்னை ஆழ்த்தி விட்டதுஇதை விட நான் மகிழும் தருணம்வேறெதுவும் உண்டோகாதலே நீ காதலை பரிசளித்தாய்இதற்கு நான் எதை தருவேன்என் கண் மூடினாலும்உன் கண்ணில் நான் வாழ்வேன்.காதல் வாழும் வரை காதலர்களும் வாழ்வார்கள்.. காதலர்கள் தோற்கலாம்.. ஆனால் காதல் என்றுமே தோற்பதில்லை.. காலம் காதலை வாழ வைத்துக் கொண்டேதான் இருக்கும்.. சூரியனும், சந்திரனும் போல..

Related posts