Tamil News No.❶ Tamil News
Tamil News No.❶ Tamil News

செக்கச் சிவந்த வானம்

Story Highlights

  • நடிகர்: அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூர்அலி கான் நடிகை: ஜெயசுதா, ஜோதிகா, அதிதிராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா எரப்பா டைரக்ஷன்: மணிரத்னம் இசை : ஏ.ஆர்.ரகுமான் ஒளிப்பதிவு : சந்தோஷ் சிவன்

செக்கச் சிவந்த வானம்

மணிரத்னம் இயக்கத்தில் நட்சத்திரப் பட்டாளங்கள் பலரும் நடித்துள்ள ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் முன்னோட்டம்.

மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் சுபாஸ்கரனின் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’.

இதில், அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூர்அலி கான், ஜெயசுதா, ஜோதிகா, அதிதிராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா எரப்பா உள்பட பலரும் நடித்துள்ளனர்.

இசை – ஏ.ஆர்.ரகுமான், ஒளிப்பதிவு – சந்தோஷ் சிவன், படத்தொகுப்பு – ஸ்ரீகர்பிரசாத், பாடல்கள் – வைரமுத்து, கலை – ‌ஷர் மிஷ்டாராய், சண்டைபயிற்சி – திலீப் சுப்புராயன், எழுத்து – மணிரத்னம், சிவா ஆனந்த், தயாரிப்பு – மணிரத்னம், சுபாஸ்கரன், இயக்கம் – மணிரத்னம்.

Related posts